உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

யேப்யந்யதே வதா பக்தா
யஜந்தே ஸ்ரத்த யாந்விதா!
தேபி மாமேவ கெளந்தேய
யஜந்த்யவிதி பூர்வகம்!!
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம்
போக்தா ச ப்ரபுரேவ ச !
ந து மாமபி ஜாநந்தி

தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே!!


பொருள்: பலனை எதிர்பார்த்து யார் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அவர்கள் கிருஷ்ணனாகிய என்னையே வழிபடுகிறார்கள். தெய்வத்திற்காக நடத்தும் யாகங்கள் அனைத்தையும் ஏற்பவன் நானே! தேவர்களை அடக்கியாளும் மகேஸ்வரனும் நானே! அஞ்ஞானத்தால் இந்த உண்மையை அறியாதவர்களே மீண்டும் மீண்டும் பூமியில் பிறப்பெடுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !