உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் மஹாருத்ர ஜப ஹோமம்

சிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் மஹாருத்ர ஜப ஹோமம்

சிதம்பரம் : உலக நன்மைக்காக சிதம்பரம் நடராஜர் கோ‌யிலில் ஆதிமூலநாதர் சன்னிதியில், மஹாருத்ர ஜப ஹோமம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தே கொரானா மிக விரைவில் அகல ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்யலாம். லோகா சமஸ்தா சுகினோ பவந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !