உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மஹா மிருத்தியுஞ்சய ஜெபம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மஹா மிருத்தியுஞ்சய ஜெபம்

திருச்சி: திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் - உலக நன்மைக்காகவும் , பொதுமக்களின் நன்மைக்காகவும், கொரோணா தொற்றில்‌ இருந்து காக்கும் பொருட்டு மஹா மிருத்தியுஞ்சய ஜெபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !