உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி யாகம்

பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி யாகம்

சேலம்: பட்டைகோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டி உலக நன்மைக்காக, தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் புரோகிதர்களை தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !