பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
ADDED :4945 days ago
எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். பொதுவாக, இரண்டு குத்து விளக்குகளும் ஒரு குல தெய்வ காமாட்சி விளக்கும் ஏற்றுவதும் பழக்கம்.