உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

குத்துவிளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி  விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !