உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலையின்மைக்கு பரிகாரம்

வேலையின்மைக்கு பரிகாரம்

வேலையில்லை என்று சொல்வதே தவறு. நிறைய வேலைகள், சுயதொழில்கள் என வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் சிறந்த பரிகாரங்கள். இவற்றைக் கடைபிடித்தால் கடவுள் அருளும் துணைநிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !