பூஜை அலமாரிக்கு எதிரில் உள்ள கட்டிலில் உறங்கலாமா?
ADDED :1984 days ago
பூஜை அலமாரிக்கு எதிரில் கட்டில் போடுவதோ, உறங்குவதோ கூடாது. சுவாமிக்கு எதிரில் கண்ணாடி, பூத்தொட்டி, புத்தக ரேக், போன்றவை மட்டுமே இருக்க வேண்டும்.