ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்
ADDED :1955 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் நடைபெற்றுவருகிறது. விழாவின் ஆறாம் நாளில் ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், சமூக இடைவெளியை பின்பற்றி பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.