உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்

மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்

மதுரை :மதுரை தேனுார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப மோட்சம்அளிக்கும் வைபவம்நடந்தது.கோயில் நிர்வாகி நெடுஞ்செழிய பாண்டியன்,அறங்காவலர் குழுத்தலைவர் சுவாமி நியமானந்தா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், திருகோஷ்டியூர் பாண்டியராஜன், செயலாளர் கவுதம பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !