புயல் போன்ற இயற்கை சீற்றத்தில் தப்பிக்க வழி உண்டா?
ADDED :2249 days ago
மஹா ருத்ரம், சுதர்சன யாகம், சண்டீ ஹோமங்களை நடத்தலாம். இவற்றை விட முக்கியம் கோயில்களில் தினசரி பூஜைகளை தவறாமல் செய்ய வேண்டும். பூஜை முறையாக நடந்தால் உரிய காலத்தில் தேவைக்கேற்ப மழையும் பொழியும். இன்று பல கோயில்களில் ஒருகால பூஜை கூட நடப்பதில்லை. அதனால் தான் துன்பங்கள் உலகில் அதிகரிக்கின்றன. இதனையே ‘கோயில் விளங்க குடி விளங்கும்’ என்றனர் நம் முன்னோர்.