சென்னையில் சிறிய கோவில்களில் பூஜை துவக்கம்
ADDED :1917 days ago
சென்னை: சென்னையில் மெல்ல ஊரடங்கு தளர்வு காரணமாக, தெருவில் உள்ள சிறிய கோவில்களில் பூஜை தொடங்கியது. மேற்குமாம்பலம் விநாயகர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.