குடும்பத்தினருக்கு எந்த நாளில் திருஷ்டி சுற்றலாம்?
ADDED :1929 days ago
செவ்வாய், வெள்ளி, அமாவாசை போன்ற நாட்களில் திருஷ்டி சுற்றலாம் இது தவிர குடும்பத்தில் சுபவிசேஷம் நிகழ்ந்தாலும் அல்லது குடும்பத்தினருடன் விசேஷத்தில் பங்கேற்று வந்தாலும் திருஷ்டி சுற்றுவது நல்லது.