உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் வடிவங்கள்!

முருகனின் வடிவங்கள்!


முருகப்பெருமான் பழநி மலையில் பழம் என்னும் திருவடிவமாகவும், சோலைமலையில் மர வடிவமாகவும், சுவாமிமலையில் சொல் வடிவமாகவும், திருப்பரங்குன்றத்தில் நற்றுணை (நல்ல துணைவர்) வடிவமாகவும், திருச்செந்தூரில் ஒளி வடிவமாகவும், திருத்தணியில் கலசநீர் வடிவமாகவும் காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !