உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ரத்து

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ரத்து

திருவாடானை:திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டுஇன்று கொடியேற்றமும், ஜூலை 23ல் தேரோட்டமும், 26ல் திருக்கல்யாணமும் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் விழாக்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !