குழந்தை மனசு வேணுமா...
ADDED :1925 days ago
காத்யாயன மகரிஷி பார்வதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பி நீண்டகாலம் தவம் புரிந்தார். பார்வதியும் அவரின் மகளாகப் பிறந்தாள். இதனால் ‘காத்யாயனி’ என பெயர் பெற்றாள்.