பசுவிற்கு தினமும் அகத்திக்கீரை கொடுக்கலாமா?
ADDED :2004 days ago
அனைவரும் தினமும் செய்ய வேண்டிய தர்மங்கள் நான்கு. அவை.
1. பூஜைக்கு மலர் கொடுத்தல்
2. பசுவுக்கு புல், கீரை அளித்தல்
3. சாப்பிடும் முன் ஏழைக்கு கைப்படி அன்னமிடுதல்
4. மற்றவரிடம் இனிமையுடன் பேசுதல் என்கிறார் திருமூலர். எனவே இவற்றை ஒருநாளும் மறவாதீர்கள்.