உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

பழநி :அ.கலையமுத்தூர் கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில், மே 17 ல், குருப்பெயர்ச்சி பரிகார பூஜை நடக்கிறது. காலை 5.30 மணி முதல் யாக பூஜை, சுதர்சன, நவக்கிரஹ ஹோமம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !