உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பெரியநாயக்கன்பாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன், காமாட்சி அம்மன், மீனாட்சி கார்டன் ராஜராஜேஸ்வரி அம்மன், பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகர் ராஜராஜேஸ்வரி அம்மன், வீரபாண்டி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !