உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம ஹத்தி தோஷ பரிகாரம்

பிரம்ம ஹத்தி தோஷ பரிகாரம்

நல்லவர்களை குறிப்பாக அந்தணர்களைத் துன்புறுத்திய பாவமே பிரம்மஹத்தி.  இதைச் செய்தவர்களின் வாழ்வில் நிம்மதி இருக்காது. அந்தணர்களுக்கு தானம் அளிப்பதும், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியை தரிசிப்பதும் இதற்கான பரிகாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !