விதி, மதி – எது வலிமையானது?
ADDED :1924 days ago
பல பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்தின் பலன் விதியாகிறது. அதை நாம் அனுபவித்தாக வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’, ‘ஊழ்வினை உறுத்து வந்துாட்டும்’ என்று சொல்வர். விதி வலியதாக இருந்தாலும் வழிபாட்டில் ஈடுபட்டால் ஓரளவு தப்பலாம்.