உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

வரசித்தி விநாயகர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

மதுரை : மதுரை அசோக் நகர் (கூடல் நகர்) வரசித்தி விநாயகர் கோயிலில் நாளை(மே 17) குருபெயர்ச்சி விழா நடக்கிறது. காலை 8 முதல் காலை 10.30 மணி வரை குரு பெயர்ச்சி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விபரங்களுக்கு பாஸ்கரவாத்தியாரை 98430 14721 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !