உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில்சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவிலில்சிறப்பு அபிஷேகம்

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.கண்டாச்சிபுரம் ஆஞ்ச நேயர் கோவிலில், விஸ்வ கர்மா ஜெயந்தியையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கும், அஸ்வத்த குபேர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.கண்டாச்சிபுரம் ஆஞ்ச நேயர் கோவிலில், விஸ்வ கர்மா ஜெயந்தியையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கும், அஸ்வத்த குபேர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !