உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராதன கோவில் புதுப்பிக்க திட்டம்

புராதன கோவில் புதுப்பிக்க திட்டம்

திருப்பூர்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புராதன கோவில்களில், கும்பாபிேஷகம் நடத்துவதற்காக, மாநில மற்றும் மண்டல அளவிலான பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட கோவில்களில் திருப்பணிக்கான மதிப்பீட்டை விரைந்து மேற்கொள்ளவும், இவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !