உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட48வது நாளை முன்னிட்டு மண்டலாபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனைகளுக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !