திருப்பதியில் கருவறை சிறிதாக உள்ளதே...விரிவுபடுத்தக் கூடாதா?
ADDED :1820 days ago
மூலவரின் அளவிற்கேற்ப கருவறை அமைய வேண்டும் என்பது விதி. எனவே மாற்றம் செய்யக் கூடாது. இதற்காகவே பக்தர்களின் தேவையை நிறைவேற்ற கோயிலைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பியுள்ளனர்.