சுப ஹோரையில் செயல் தொடங்கினால் வெற்றி எளிதாமே?
ADDED :1816 days ago
ஒரு செயலைத் தொடங்க லக்னம், சுபஹோரை, கவுரி பஞ்சாங்கம் என பல விஷயங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றை பின்பற்றினால் போதும். எல்லாவற்றையும் பார்க்கத் தேவையில்லை. ஒன்று நன்றாக இருந்தால் மற்றொன்று சரியாக இருக்காது. அப்போது மனம் சஞ்சலப்படும்.