விநாயகருக்கு வீட்டில் எருக்கு மாலை சாத்தலாமா?
ADDED :1802 days ago
தினமும் விநாயகருக்கு எருக்கு மாலை சாத்தினால் முயற்சி தடையின்றி நிறைவேறும். அத்துடன் அருகம்புல் மாலையும் சாத்தினால் சிறப்பு.