பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED :1796 days ago
கடலூர் : கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி பக்தர்கள் வரிசையில் நின்று, குருபகவானை தரிசித்தனர்.