உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடி அய்யனார் கோயில், சோனை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நவ.,27ல் கணபதி ஹோமம் முதல்கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !