உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட லிங்கத்தை தரிசித்தால்

அஷ்ட லிங்கத்தை தரிசித்தால்

லிங்கம்        திசை        பிரதிஷ்டை செய்தவர்    தொடர்புள்ள கிரகம்  பலன்
இந்திரலிங்கம்    கிழக்கு        இந்திரன்         சூரியன், சுக்கிரன்       நீண்ட ஆயுள், புகழ்
அக்னிலிங்கம்    தென்கிழக்கு    அக்னி            சந்திரன்           நோய், பயம் அகலும்
எமலிங்கம்    தெற்கு        எமன்            செவ்வாய்       உடல் நலம், மனதைரியம்
நிருதிலிங்கம்    தென்மேற்கு    நிருதி              ராகு           செல்வம், புகழ், குழந்தைப்பேறு
வருணலிங்கம்    மேற்கு        வருணன்            சனி            நீர் சம்பந்தப்பட்ட நோய் தீரும்
வாயுலிங்கம்    வடமேற்கு    வாயு            கேது            இதய, மூச்சுக்குழாய், வயிறு                                                                                         
சம்பந்தப்பட்ட நோய் தீரும்
குபேர லிங்கம்    வடக்கு        குபேரன்            குரு           செல்வம், நல்வாழ்வு
ஈசான்யலிங்கம்    வடகிழக்கு    ஈசானன்            புதன்                நிம்மதி, நல்ல புத்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !