மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1763 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1763 days ago
சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் கணேசன், உதவி ஆணையர் கருணாகரன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.45.62 லட்சம், 249கிராம் த ங்கம், 613 கிராம் வெள்ளி கிடை த்தது.
1763 days ago
1763 days ago