சுக்ல சஷ்டி விழா: விநாயகபெருமானுக்கு விஷ்ணு பூஜை
ADDED :1773 days ago
திருமங்கலம் : விநாயகபெருமானுக்கு விஷ்ணு பூஜை செய்த நாளான சுக்ல சஷ்டி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவன், மீனாட்சியம்மனுக்கு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்திருந்தார். பூஜைகளை சங்கரநாராயண பட்டர் செய்தார்.