உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

திருநள்ளாறு : காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முக்கிய இடங்களில் தற்காலிகமாக கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் மேற்கொள்வதற்கு வரிசை வளாகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விழிப்புடன் இருக்கும் வகையில் பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் திருடர்கள் புகைப்பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !