உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம் , திருவாசகம் பாடி நடராஜரை வழிபட்டனர்

தேவாரம் , திருவாசகம் பாடி நடராஜரை வழிபட்டனர்

சிதம்பரம் : திருவாதிரை நட்சத்திர நாளை முன்னிட்டு , சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழி பெயர் . சிதம்பரம் நடரா ஜர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது . இரவு ஒரு மணி முதல் காலை 5 மணி வரை சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . குறைவான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !