அறிவுத்திருக்கோவிலில் உலக நல வேள்வி
ADDED :1741 days ago
திருப்பூர், 15 வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவிலில், நாளை காலை, 6:00 மணிக்கு, உலக நல வேள்வி நடைபெற உள்ளது. 1ம் தேதி முதல் ஏழாம் தேதி வரை தொடர்ந்து, உலக அமைதி வார விழா மற்றும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.---