நோயின்றி நலமாக வாழ என்ன செய்யலாம்?
ADDED :1760 days ago
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சிவனுக்கு வைத்யநாத சுவாமி என்று பெயர். இவரை ஒருமுறை தரிசியுங்கள். ஸ்லோகம் போல்ட்
‘‘பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|
ஜபேந்நாமத்ரயம் நித்யம் ஸர்வ ரோக நிவாரணம்!!’’
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.