சாதாரண தண்ணீர், கங்கைநீர் இரண்டும் ஒன்று தானே?
ADDED :1760 days ago
ரூபாய் நோட்டும், காகிதமும் ஒன்றாகுமா? இல்லையே...கங்கைக்கு ஈடான புனித நீர் கிடையாது. மனதால் நினைத்தாலும் பாவம் போக்கும் சக்தி கங்கைக்கு உண்டு.