புண்ணியத்தை மற்றவருக்கு தாரை வார்க்க முடியுமா?
ADDED :1761 days ago
வேண்டியவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்காக விரதமிருப்பது, பூஜை செய்வது, நேர்த்திக்கடன் செய்வது நம் வழக்கம். இதன் மூலம் நாம் செய்த புண்ணியம் மற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.