உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை பாக்கியம் பெற...

குழந்தை பாக்கியம் பெற...


ஒருவரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் இடத்திற்கு உடைய கிரகம் எது, அதற்கு தோஷம் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து, அதற்கேற்ப பரிகாரம் செய்யுங்கள். குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் பாக்கியிருந்தால் மறவாமல் செலுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !