உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைவரும் சகோதரரே!

அனைவரும் சகோதரரே!

 
பாதிரியார் ஒருவர் நாயகத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஜெபத்திற்கான நேரம் நெருங்குவதாக தெரிவித்தார் பாதிரியார். ‘‘இந்த கடும் வெயிலில் வெளியே போகாதீர்கள். இந்த பள்ளிவாசலின் ஒரு பகுதியிலேயே ஜெபம் செய்யுங்கள்’’ என்றார் நாயகம்.  
அனைவரும் நம் சகோதர்கள். அவர்கள் மீது அன்பு செலுத்துவது நம் கடமை.   
* சகோதரரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் நற்செயலே.
* உன் வாளியிலுள்ள தண்ணீரை சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் நற்செயலே. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !