உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி சிம்மாசனத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு

வெள்ளி சிம்மாசனத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தெப்பத்திருவிழா 4ம் நாளில் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைப்பூச நாளான ஜனவரி 28ம் தேதி வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !