நிவர் புயல்: ராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் குறித்த நூல் வெளியீடு
ADDED :1733 days ago
தஞ்சாவூர். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், cவர் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு ராமகிருஷ்ண மடத்தின் சார்பில். மேற்கொள்ளப்பட்ட சேவைப் பணிகள் குறித்த தொகுப்பு நூலை மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் வெளியிட, அதனை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் பெற்றுக்கொண்டார். இதில் சேவாபாரதி கோட்ட தலைவர் கேசவன், தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.