விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் மாசிமக விழா துவக்கம்
ADDED :1730 days ago
கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது.
விருத்தாசலம் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. விழாவில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.