உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் பழமையான பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுந்தர், சங்கர், பாண்டி, முருகன், ஞானசேகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !