புதுமணத்தம்பதி கடல், மலைக் கோயில்களுக்கு செல்லக் கூடாதா?
ADDED :1688 days ago
திருமணமாகி ஆறு மாதங்களுக்கு விவாஹ தீட்சை என்னும் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியம். இதனால் கடல், மலைக்கோயில்களுக்கு புதுமணத்தம்பதியர் செல்வது கூடாது.