ஜீவசமாதிக்கு செல்வது நல்லதா...
ADDED :1690 days ago
கோயில் வழிபாடு முக்கியம். அத்துடன் ஜீவசமாதிக்கும் செல்லலாம். சில சித்தர்களின் ஜீவசமாதி கோயிலுக்குள்ளேயும் இருக்கும். இங்கு தரிசித்தால் குருவருளும், திருவருளும் கிடைக்கும்.