உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதன் கஷ்டப்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணமா?

மனிதன் கஷ்டப்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணமா?

பிறவி என்பது சங்கிலி போல தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிறவியிலும் செய்த புண்ணியம், பாவங்கள் கர்மவினை என்ற பெயரில் சேர்ந்து கொண்டே இருக்கும். இன்பம், துன்பம் இதன் அடிப்படையிலேயே உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !