உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறுபிறவியை தவிர்க்க வழியுண்டா?

மறுபிறவியை தவிர்க்க வழியுண்டா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடவுளுக்காகவே பக்தி செலுத்துவதை ‘நிஷ்காம்யம்’ (வரம் கேட்காமல் இருப்பது) என்பர். விருப்பு, வெறுப்பற்ற மனம் கொண்ட ஞானிகள் மட்டுமே இதில் ஈடுபடுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !