உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோயிலில் பறவை காவடி

பரமக்குடி கோயிலில் பறவை காவடி

 பரமக்குடி : பரமக்குடி திருவள்ளுவர் நகர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருச்செந்துார் முருகன் மிதிவண்டி பயணக்குழு சார்பில் பால்குடம் எடுத்து வந்தனர்.நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் கோயில் எதிரில் வைகை ஆற்றில் பால்குடங்களை கட்டினர். தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தும் வீதிவலம் வந்தனர். பின்னர்முருகனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !